குரல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kural
  1. வாயிலிருந்து எழும் ஒலி voice
  2. கழுத்து; குரல்வளை throat
  3. தினை, கேழ்வரகு முதலியவற்றின் கதிர் ear of millet
  4. ஏழிசையின் முதற்சுரம் the first musical note
  5. பழந்தமிழ் இசையின் முதற்சுரம் the first note
  6. தானியக் கதிர் ear of grain

Forms

குரலால் குரலின் குரலில் குரலை குரல்கள்

Pieces using this word — 1

Other words for the same sense

கழுத்து; குரல்வளை throat

கண்டம்

தானியக் கதிர் ear of grain

கதிர்