பெயர் எல்லாக் காலமும் தமிழ் kannottam
- கண்ணின் இரக்கம்; அருள் நோக்கு graciousness — திருக்குறள்
- பார்வை; கருத்துநிலை viewpoint
- கண் கண்டு இரங்கும் தன்மை; அன்பால் வரும் இரக்கம் benignity — திருக்குறள்
Forms
கண்ணோட்டத்தை கண்ணோட்டமின்மை கண்ணோட்டமின்றி