என்ன

பெயர் eṉṉa

யாது; எப்பொருள்; எத்தன்மை what

என்னடி — பெண்ணை விளித்துக் கூறும் வழக்கு; 'அடி' விளிச்சொல்.

Forms

என்னடி

Pieces using this word — 8

  • வெண்பா நாடறியா என்னப்பன் ஈசன்.
  • கண்ணாடி முன்னாடி என்னடி கண்ணாடி முன்னாடி என்னடி
  • வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
  • தமிழ்ப் பித்தன் நித்தமும் என்னுயிரால் என்றும் வினையாற்ற
  • நிழலின் பிம்பம் என்னைத் தொலைத்த பின்னும்,
  • ஆடாத ஆட்டம் விதி என்னும் கயிற்றில்
  • அகத்தின் புறம் அகம் என்னும் மர்மக் குகையில்
  • சொற்களின் பற்கள் அறம் என்னும் கல்லில்

Other words for the same sense

யாது; எப்பொருள்; எத்தன்மை what

எது எற்று