பெயர் சங்கம் eṟṟu
- என்ன; எத்தன்மையது what, of what nature எற்றென்று இரங்குவ செய்யற்க — திருக்குறள்
- (ஏகாரம் பெற்று) என்னே! எத்தகையது! — வியப்பும் இரக்கமும் தோன்றக் கூறுவது how strange!
வடிவங்கள்
எற்றே
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- கல்வி (அறிவு) பொற்றார் நிதியினும் பொலிவாம் - எற்றே