பெயர் எல்லாக் காலமும் தமிழ் uruthi
- திண்மை; நிலைபேறு; வலிமை; ஐயமின்மை firmness
- ஐயமின்மை; நிச்சயம் certainty
- வாக்குறுதி assurance
Forms
உறுதியாக உறுதியான உறுதியும் உறுதியை
Pieces using this word — 2
- வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!
- திண்மனம் (மன உறுதி)