உயிர்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் uyir
  1. சீவன்; வாழ்வுக்கு அடிப்படையான ஆற்றல் life
  2. தானே ஒலிக்கும் எழுத்து — அ முதல் ஔ வரை vowel
  3. இன்றியமையாதது; சாரம் essence
  4. மூச்சு breath
  5. மிக்க அன்புக்குரியவர் beloved
  6. ஆன்மா soul
  7. மிக இன்றியமையாதது the essential

Forms

உயிரால் உயிரின் உயிருக்காய் உயிருக்கு உயிரை உயிரோடு உயிர்களை உயிர்கள் என்னுயிரால் எவ்வுயிரும்

Pieces using this word — 9

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
  • தமிழ்ப் பித்தன் நித்தமும் என்னுயிரால் என்றும் வினையாற்ற
  • இளமை (உற்சாகம்) உள்ளக் களிப்பே உயிர்ப்பாம் இளமையென
  • நன்மக்கள் (பிள்ளைகள்) உய்தி அளிக்கும் உயிர்.
  • செந்நீர் மாண்பு உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும்
  • உயிர்ப்பயிர் உழத்தி ஆவாள் உயிரை அளிக்கும் உழத்தியாய்
  • மௌனத்தின் சத்தம் உயிர் கத்திக்கொண்டிருக்கும்
  • மரணத்தில் வாழ்வு உயிர்ப்பிக்கவும் முடியாது;
  • சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1 அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும்

Other words for the same sense

சீவன்; வாழ்வுக்கு அடிப்படையான ஆற்றல் life

சீவன் மூச்சு வாழ்க்கை வாழ்வு

தானே ஒலிக்கும் எழுத்து — அ முதல் ஔ வரை vowel

உயிரெழுத்து