ஈடு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் īṭu
  1. ஒப்பு; நிகர்; சமம் equal, match
  2. பதிலாகத் தரும் பொருள் compensation, substitute

Forms

ஈடில்லா

Pieces using this word — 2

Other words for the same sense

ஒப்பு; நிகர்; சமம் equal, match

ஆட்டம் இணை சரி நிகர் நேர்

பதிலாகத் தரும் பொருள் compensation, substitute

பதில் மாறு