பெயர் இடைக்காலம் வடசொல் aṉupavam
- நுகர்ச்சி; அனுபவித்து அறிதல் experience, enjoyment
- கண்டறிந்த பட்டறிவு practical experience
Forms
அனுபவத்திலிருந்து அனுபவமும்
Pieces using this word — 1
- வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
Other words for the same sense
நுகர்ச்சி; அனுபவித்து அறிதல் experience, enjoyment