முகம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் mugam
  1. வதனம்; தலையின் முன்பகுதி face
  2. திசை; பக்கம் direction
  3. நுழைவாய்; வாய் opening, entrance
  4. தோற்றம்; பக்கம்; ஒரு பொருளின் புறப்பரப்பு aspect

வடிவங்கள்

முகங்கள் முகத்தின் முகத்தில் முகத்தை முகத்தோடு

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

திசை; பக்கம் direction

திக்கு திசை

நுழைவாய்; வாய் opening, entrance

வாய்