வணக்கம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் vanakkam
  1. வணங்குகை; தலைவணங்கி மரியாதை செய்தல் salutation, obeisance
  2. வரவேற்பிலும் விடையளிப்பிலும் கூறும் மரியாதை உரை greeting

வடிவங்கள்

வணக்கங்கள்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

  • வாசிப்பின் அவசியம் அவைத் தலைமைக்கும், சான்றோர்களுக்கும், என் அருமை நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்!