- பூ; இதழ் விரிந்த பூ flower
- மொட்டு விரிதல்; பூத்தல் to blossom
- மனம் மகிழ்தல்; முகம் மலர்தல் to brighten up
- உள்ளம் மகிழ்ந்து விரிதல் to brighten, to be gladdened
Forms
மலரக் மலரின் மலரும் மலரை மலர்கள் மலர்தல் மலர்ந்து
Pieces using this word — 1
- கருவாக்கும் குருதி மண்ணில் மழலை மலரக் கருவாகும்
Other words for the same sense
பூ; இதழ் விரிந்த பூ flower
மொட்டு விரிதல்; பூத்தல் to blossom