மலம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் malam
  1. அழுக்கு; உடற்கழிவு filth
  2. ஆன்மாவின் அறிவை மறைக்கும் தளை impurity

ஆணவம், கன்மம், மாயை என்பன மும்மலம் எனப்படும்.

Forms

மலங்கள் மலத்தை மும்மலம்