நடுக்கம்

பெயர் தமிழ் nadukkam
  1. நடுங்குதல்; உடல் அதிர்வு trembling, shivering
  2. அச்சம் fear

நடுக்கமில் = நடுக்கம் இல்லை; அச்சமின்மை.

வடிவங்கள்

நடுக்கத்தின் நடுக்கமில்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

அச்சம் fear

அச்சம் பயம்