வினை எல்லாக் காலமும் தமிழ் ninai
- எண்ணுதல்; மனத்துள் கொள்ளுதல் to think
- நினைவுகூர்தல் to remember
வடிவங்கள்
நினைத்த
இச்சொல் வரும் படைப்புகள் — 6
- வாசிப்பின் அவசியம் என் அருமை நண்பர்களே! நாம் வாழும் இந்தக் காலத்தில், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்க்கிறோம். ஆனால், கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வாசித்தோம் என்பது நம் நினைவில் இருக்கிறதா? "எங்களுக்குப் படிக்க நேரமில்லை" என்று பலர் சாக்குப் போக்குக் கூறுகிறார்கள். ஆனால், இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வீணடிக்கும் நேரத்தில், ஒரு சிறு பகுதியை வாசிப்பிற்காக ஒதுக்கலாமே.
- மௌனத்தின் சத்தம் நினைவுகளின் சலசலப்பு.
- சுவடில்லா தடம் ஆழமாய் அழுத்திய நினைவுகள்.
- காலத்தின் முடக்கம் நினைவுகளும் இன்றி,
- திசை மாற்றம் நேர்க்கோடாய் நினைத்த வாழ்வு,
- செய்ந்நன்றி - 9 உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும்
ஒரு பொருள், பல சொல்
எண்ணுதல்; மனத்துள் கொள்ளுதல் to think