தொலைக்காட்சி

பெயர் இக்காலம் தமிழ் tholaikkaatchi
  1. ஒலியோடு ஒளிப்படங்களைத் தொலைவிலிருந்து பரப்பி ஏற்கும் முறை television
  2. அவ்வாறு ஏற்றுக் காட்டும் பெட்டி TV set

வடிவங்கள்

தொலைக்காட்சியில் தொலைக்காட்சியை