தானியம்

பெயர் வடசொல் tāṉiyam

நெல், கம்பு முதலிய உணவுப் பயிர்களின் மணி grain, cereal

வடிவங்கள்

தானியச்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

நெல், கம்பு முதலிய உணவுப் பயிர்களின் மணி grain, cereal

மணிதானியம்