சினம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் sinam
  1. கோபம்; வெகுளி anger சினம் கொண்டான்
  2. வெம்மை; கடுமை fierceness

வடிவங்கள்

சினத்தால் சினத்தின் சினத்தை சினந்த சினந்து சினமுற்று

ஒரு பொருள், பல சொல்

கோபம்; வெகுளி anger

கோபம் மறம்

வெம்மை; கடுமை fierceness

அகோரம் கோரம் மறம்