குழந்தை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kulandhai
  1. சிறு பிள்ளை; மகவு child
  2. இளமையானது young one

வடிவங்கள்

குழந்தைகள் குழந்தையின் குழந்தையை

ஒரு பொருள், பல சொல்

சிறு பிள்ளை; மகவு child

சேய் பிள்ளை மகவு