பெயர் சங்கம் தமிழ் karanthai
- புறத்திணை ஒன்று — கவர்ந்து செல்லப்பட்ட ஆனிரையை மீட்டல் cattle-recovery theme — புறப்பொருள் வெண்பாமாலை
- ஒரு மலர்ச் செடி வகை a flowering plant
- கவர்ந்த ஆநிரையை மீட்டல் கூறும் புறத்துறை recovery of cattle
- ஒரு வகை மணச்செடி a fragrant herb
வெட்சிக்கு எதிர்நிலைத் திணை
வடிவங்கள்
கரந்தைத்திணை கரந்தையின் கரந்தையை