இரவு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் iravu
  1. இரத்தல்; பிச்சை கேட்டல் begging — திருக்குறள்
  2. ஞாயிறு மறைந்த பின்னுள்ள இருள் வேளை night

ஒரே ஒலியில் வேறுவேறு இரு சொற்கள்: இரத்தல் வேரிலிருந்து வரும் "இரவு"; இருள் வேளையைக் குறிக்கும் "இரவு".

வடிவங்கள்

இரந்து இரவலர் இரவின் இரவில் இரவை