இரக்கம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் irakkam
  1. பிறர் துன்பம் கண்டு உள்ளம் இளகுதல்; பரிவு pity
  2. கருணை mercy

வடிவங்கள்

இரக்கத்தை இரக்கமற்ற இரக்கமின்றி இரங்கி இரங்கினான்

ஒரு பொருள், பல சொல்

பிறர் துன்பம் கண்டு உள்ளம் இளகுதல்; பரிவு pity

இரங்கல் பாவம்