- கடல் அலை wave
- அரங்கில் மறைப்பாக இடும் துணி curtain
- படம் விழும் தட்டு; கணினி, தொலைக்காட்சிக் காட்சிப் பரப்பு screen
- மூப்பினால் தோலில் தோன்றும் சுருக்கம் wrinkle
வடிவங்கள்
திரைகள் திரைக்குப் திரையின் திரையில் திரையை
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- ஆடாத ஆட்டம் எவருமறியா திரைக்குப் பின்
- ஆட்டத்தின் ஆட்டம் திரைக்குப் பின்னே நடக்கும்
- அகத்தின் புறம் புறம் என்னும் திரையில்
ஒரு பொருள், பல சொல்
கடல் அலை wave
படம் விழும் தட்டு; கணினி, தொலைக்காட்சிக் காட்சிப் பரப்பு screen