வெறி

பெயர் சங்கம் தமிழ் veri
  1. முருகனை வழிபட்டு வேலன் ஆடும் சடங்கு veriyattu ritual
  2. மணம்; நறுமணம் (பழந்தமிழ் வழக்கு) fragrance
  3. மிகுந்த ஆவேசம்; பித்து; மூர்க்கம் frenzy, madness, fury

தலைவியின் பசலைக்குக் காரணம் முருகன் என்று எண்ணி நிகழ்த்தப்படும் சடங்கு.

வடிவங்கள்

வெறியாட்டு வெறியின்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

மணம்; நறுமணம் (பழந்தமிழ் வழக்கு) fragrance

கடி நறுமணம் மரு முருகு

மிகுந்த ஆவேசம்; பித்து; மூர்க்கம் frenzy, madness, fury

ஆக்ரோஷம் கிறுக்கு