பெயர் சங்கம் தமிழ் varai
- மலை mountain
- எல்லை; அளவு limit
- பக்கம்; சாரல் slope
- வரைதல்; கோடிடுதல், எழுதுதல் to draw, write
- வரைதல்; மணம் புரிதல் to wed
- எல்லை; அளவு; '…வரை' என இடைச்சொல்லாய் நின்று 'அவ்வளவும்' எனப் பொருள்தரும் limit; up to, until
வடிவங்கள்
வரைக்கு வரைந்த வரைந்து வரைப்பு வரையின் வரையும் வரையை
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- சுவடில்லா தடம் நீரில் வரைந்த கோலமாய்,
- விபத்தின் திட்டம் வரையறுக்கப்பட்ட
- ஆடாத ஆட்டம் திரை விழும் நொடி வரை