மெல்லிய

பெயரடை எல்லாக் காலமும் தமிழ் melliya
  1. மென்மையான; இளகிய soft, tender
  2. நுண்ணிய; தடிப்பற்ற; மெலிந்த thin, slender, faint

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

மென்மையான; இளகிய soft, tender

பச்சிளம்