முற்று

வினை எல்லாக் காலமும் தமிழ் muttru
  1. முடிவுறு; நிறைவுறு to be completed, end
  2. முதிர்; பழுத்து முதிர்ச்சியுறு to ripen, become full-grown
  3. முழுவதும்; அறவே ('முற்றும்', 'முற்றிலும்' என வினையடையாக வரும்) wholly, entirely

வடிவங்கள்

முற்றிய முற்றியே முற்றிலும் முற்றும்

இச்சொல் வரும் படைப்புகள் — 5

ஒரு பொருள், பல சொல்

முடிவுறு; நிறைவுறு to be completed, end

அந்தம் கடை கரை நுனி முடிவு

முதிர்; பழுத்து முதிர்ச்சியுறு to ripen, become full-grown

கனி முதிர்

முழுவதும்; அறவே ('முற்றும்', 'முற்றிலும்' என வினையடையாக வரும்) wholly, entirely

ஒருங்கு முற்றுமுழுதாக