முற்றுமுழுதாக

இடை தமிழ் muttrumuzhudhaaga

முற்றிலும்; முழுவதுமாக; சிறிதும் விடாமல் wholly, completely

'முற்று' + 'முழுதாக' எனும் வினையடைத் தொடர்.

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

முற்றிலும்; முழுவதுமாக; சிறிதும் விடாமல் wholly, completely

ஒருங்கு முற்று