பெயர் எல்லாக் காலமும் தமிழ் maalai
- பகல் முடிந்து இரவு தொடங்கும் சிறுபொழுது evening
- பூத்தொடை; கழுத்தில் அணியும் தொடை garland
- தொடர்ச்சி; வரிசை series
- பாடல்களைத் தொடுத்து அமைக்கும் சிற்றிலக்கிய வகை a garland-genre of verse
- தொகுப்பு; பாடல் தொகை a collection of verses
பிரிந்தார்க்கு வருத்தம் தரும் பொழுதாக அகப்பாடல்களில் வரும்.
வடிவங்கள்
மாலைகள் மாலைக்கு மாலையின் மாலையை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- மாலை மாற்று மாலை மாற்று!