பெயர் இடைக்காலம் வடசொல் mayam
- இந்திரசாலம்; கண்கட்டு வித்தை magic, illusion
- பொய்; வஞ்சனை deceit, trickery
வடிவங்கள்
மாயப்
இச்சொல் வரும் படைப்புகள் — 6
- கண்ணாடி முன்னாடி என்னடி மண்ணிலே கலந்த மாயப் பொருளினாய்
- கனவுக்குள் தூக்கம் மாயம் நிறைந்ததொரு
- நிழலின் பிம்பம் பௌர்ணமியும் அறியாத மாயம்!
- உலகின் மாயம் உலகின் மாயம்!
- வியக்கும் விந்தை கேள்வியாய் மாறும் மாயம்.
- பக்தியின் முக்தி அப்பாலாய் விரியும் மாயம்.