ஜாலம்

பெயர் இடைக்காலம் வடசொல் jaalam
  1. மாயவித்தை; இந்திரஜாலம் magic, conjuring
  2. மயக்கும் செயல்; வஞ்சகச் சூழ்ச்சி trickery, illusion

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

மாயவித்தை; இந்திரஜாலம் magic, conjuring

மாயம்

மயக்கும் செயல்; வஞ்சகச் சூழ்ச்சி trickery, illusion

மாயம் மாயை