மலர்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் malar
  1. பூ; இதழ் விரிந்த பூ flower
  2. மொட்டு விரிதல்; பூத்தல் to blossom
  3. மனம் மகிழ்தல்; முகம் மலர்தல் to brighten up
  4. உள்ளம் மகிழ்ந்து விரிதல் to brighten, to be gladdened

வடிவங்கள்

மலரக் மலரின் மலரும் மலரை மலர்கள் மலர்தல் மலர்ந்து

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

பூ; இதழ் விரிந்த பூ flower

பூ

மொட்டு விரிதல்; பூத்தல் to blossom

அவிழ்