பெயர் இடைக்காலம் வடசொல் marmam
- இரகசியம்; மறைபொருள் secret, mystery
- உடலின் நுட்பமான உயிர்நிலை vital spot of the body
வடிவங்கள்
மர்மக் மர்மமான
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- புதிரின் புதிர் மர்மமான சங்கிலி!
- அகத்தின் புறம் அகம் என்னும் மர்மக் குகையில்
ஒரு பொருள், பல சொல்
இரகசியம்; மறைபொருள் secret, mystery