ரகசியம்

பெயர் இக்காலம் வடசொல் ragasiyam

பிறர் அறியாதவாறு மறைத்து வைப்பது; மறைபொருள் secret

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

பிறர் அறியாதவாறு மறைத்து வைப்பது; மறைபொருள் secret

அந்தரங்கம் மர்மம் மறை