புதிர்

பெயர் இக்காலம் தமிழ் puthir
  1. விடுகதை; விடுவிக்கற்கரிய கேள்வி riddle, puzzle
  2. விளங்காத மறைபொருள் enigma, mystery

வடிவங்கள்

புதிரான புதிராய் புதிரின்

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

விளங்காத மறைபொருள் enigma, mystery

மர்மம்