பெயர் சங்கம் தமிழ் madam
- பேதைமை; அறியாமை naivety
- மகளிர்க்குரிய மென்மையும் இளமைத் தன்மையும் gentle innocence
- துறவியர் வாழும் சமய நிறுவனம் monastery
- பயணிகள் தங்கும் சத்திரம் rest-house
துறவியர் இருப்பிடம் என்னும் பொருள் வடமொழி maṭha; பேதைமை என்னும் பொருள் தமிழ் மடம் (மடமை) — வேறு சொல்.
வடிவங்கள்
மடங்கள் மடத்தின் மடத்தை மடம்பட மடவரல்