போது

பெயர் எல்லாக் காலமும் தமிழ் potu
  1. காலம்; சமயம் time, occasion
  2. மலரப் போகும் மொட்டு bud about to blossom

வடிவங்கள்

போதெல்லாம்

இச்சொல் வரும் படைப்புகள் — 8

  • வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
  • தோழமைத் துணையாக சிவன் கண்போல் எனைக்வாழ்த்திக் காக்குமே எப்போதும்
  • மரணத்தில் வாழ்வு தான் உயிர்த்தெழும் போதெல்லாம்
  • தேடலின் இழப்பு விடை கிட்டும்போது
  • உலகின் மாயம் பற்றும் போதெல்லாம்
  • உளியின் வலி கல்லை உடைக்கும் போது
  • ஆட்டத்தின் ஆட்டம் திரை விலகும் போது
  • குழலின் புயல் மூச்சுக்காற்று தொடும்போது

ஒரு பொருள், பல சொல்