பொழுது

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pozhudhu
  1. நேரம்; காலம் time
  2. நாளின் பகுதி — சிறுபொழுது, பெரும்பொழுது part of the day
  3. நாள்; பகல்; ஞாயிறு தோன்றி மறையும் காலம் day, daytime

வடிவங்கள்

பொழுதின் பொழுதில்தான் பொழுதுகள் பொழுதை

இச்சொல் வரும் படைப்புகள் — 3

  • வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
  • சிவசரணாகதி எப்பொழுதும் என்சிந்தை எண்ணமும் செயல்களும்!
  • காலத்தின் முடக்கம் ஒரு விசித்திரப் பொழுது.

ஒரு பொருள், பல சொல்

நாள்; பகல்; ஞாயிறு தோன்றி மறையும் காலம் day, daytime

தினம் நாள்