புலால்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pulaal

ஊன்; உயிர்க்கொலையால் வரும் மாமிசம் flesh, meat

— திருக்குறள்

வடிவங்கள்

புலாலை புலால்மறுத்தல்

ஒரு பொருள், பல சொல்

ஊன்; உயிர்க்கொலையால் வரும் மாமிசம் flesh, meat

இறைச்சி ஊன் தசை நிணம் புலவு