புலம்

பெயர் சங்கம் தமிழ் pulam
  1. நிலம்; வயல் field, land
  2. ஊர்; நாடு country புலம் பெயர்தல்
  3. அறிவு; அறிவால் நுகரப்படுவது field of knowledge, sense-object

வடிவங்கள்

புலங்கள் புலத்தின் புலத்தை

ஒரு பொருள், பல சொல்

நிலம்; வயல் field, land

அகம் துறை நிலம் மண் விழு

ஊர்; நாடு country

நாடு

அறிவு; அறிவால் நுகரப்படுவது field of knowledge, sense-object

புலன்