புலன்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pulan
  1. பொறிகளால் அறியப்படுவது; இந்திரியப் பொருள் sense object
  2. அறிவு; அறியும் ஆற்றல் perception

வடிவங்கள்

புலனடக்கம் புலனை புலன்கள்

ஒரு பொருள், பல சொல்

பொறிகளால் அறியப்படுவது; இந்திரியப் பொருள் sense object

புலம்