- நோய்; வியாதி disease
- கட்டு; பிணிப்பு bond
- துன்பம்; தளை affliction, bondage
வடிவங்கள்
பிணித்து பிணிப்பு பிணியில்லா பிணியை
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- இறைவனின் பெருமை பற்றிடவே தீரும் பிணி.
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்) பிணியில்லா மெய்யும் பெருகுமோர் ஆயுள்
ஒரு பொருள், பல சொல்
நோய்; வியாதி disease
கட்டு; பிணிப்பு bond