பாலை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் paalai
  1. நீரும் நிழலும் அற்ற வெம்பிய நிலம் arid tract
  2. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் separation
  3. பாலை மரம் paalai tree
  4. பாலைப் பண் என்னும் இசைப்பண் a musical mode
  5. பிரிவு ஒழுக்கம் கூறும் திணை theme of separation
  6. ஒரு வகை மரம் palai tree
  7. வெப்பமிக்க வறண்ட நிலம் arid land, desert

முல்லையும் குறிஞ்சியும் வெப்பத்தால் திரிந்து பாலையாதல் மரபு.

வடிவங்கள்

பாலைக்கு பாலையின் பாலையை

ஒரு பொருள், பல சொல்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் separation

பிரிவு

பாலைப் பண் என்னும் இசைப்பண் a musical mode

குறிஞ்சி நெய்தல் பண் மருதம் முல்லை