பதம்

பெயர் வடசொல் patham
  1. பக்குவம்; தகுந்த நிலை right condition, ripeness
  2. சொல் word
  3. அடி; பாதம் foot
  4. இசைப்பாடல் வகை a type of song

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

பக்குவம்; தகுந்த நிலை right condition, ripeness

முதிர்ச்சி