தாள்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thaal
  1. கால்; அடி foot, leg
  2. தண்டு; செடியின் தாள் stalk
  3. முயற்சி; ஊக்கம் effort
  4. ஏடு, காகிதத் தாள் sheet of paper
  5. கால், அடி; திருவடி foot; holy feet

தாளாண்மை — முயற்சியுடைமை

வடிவங்கள்

தாளின் தாளே தாளை தாள்கள்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

தண்டு; செடியின் தாள் stalk

கால்

கால், அடி; திருவடி foot; holy feet

அடி கழல் கால் சரணம் பதம் பாதம்