பணி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pani
  1. வேலை; தொழில் work, duty
  2. தொண்டு; சேவை service
  3. பணிதல் — வணங்குதல், தாழ்ந்து அடங்குதல் (வினை) to bow, submit

வடிவங்கள்

பணிந்து

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

வேலை; தொழில் work, duty

அலுவல் கடமை கடன் கருமம் வேலை

தொண்டு; சேவை service

வழிபாடு

பணிதல் — வணங்குதல், தாழ்ந்து அடங்குதல் (வினை) to bow, submit

இறைஞ்சு