பெயர் தமிழ் nodi
- விரலைச் சொடுக்கும் அளவு நேரம்; கணப்பொழுது second, instant
- விரல் நொடித்தல்; அதனால் ஆகும் ஓசை snap of the fingers
வடிவங்கள்
ஒருநொடிக்குள் நொடிகள் நொடியில் நொடியும்
இச்சொல் வரும் படைப்புகள் — 8
- சிவ வெண்பா மருவினைத் தீர்க்கும் மதியாய் - ஒருநொடிக்குள்
- வீழ்ச்சியின் எழுச்சி நொடியில் நீராவியாகி,
- மரணத்தில் வாழ்வு நம்மை உயிர்ப்பிக்கும் அந்த நொடியில்,
- காலத்தின் முடக்கம் நொடிகள் நகர மறுத்து,
- நிழலின் பிம்பம் எனதென்பதை இழந்த நொடியில்
- தேடலின் இழப்பு இலக்கை அடைந்த நொடி
- வியக்கும் விந்தை ஒவ்வொரு நொடியும்
- ஆடாத ஆட்டம் திரை விழும் நொடி வரை