நாடு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் naadu
  1. ஓர் அரசின் கீழ் அமைந்த நிலப்பரப்பும் மக்களும் country
  2. நாடுதல் — தேடுதல்; விரும்புதல் to seek
  3. பகுதி; வட்டம் region

வடிவங்கள்

நாடிய நாடுகள் நாட்டின் நாட்டை

ஒரு பொருள், பல சொல்

ஓர் அரசின் கீழ் அமைந்த நிலப்பரப்பும் மக்களும் country

புலம்

பகுதி; வட்டம் region

நிலம் பகுதி