பெயர் எல்லாக் காலமும் தமிழ் thotram
- காட்சிக்குரிய உருவம்; வெளித்தோற்றம் appearance
- பிறப்பு; உண்டாதல் origination
- புறத்தே தெரிவது; வெளிப்பாடு outward show
- உண்டாகுதல்; பிறப்பு; தோன்றுகை origin, emergence
வடிவங்கள்
தோன்றிய தோற்றங்கள் தோற்றத்தை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- அகத்தின் புறம் தோற்றம் காட்டத் துடிக்கும்
ஒரு பொருள், பல சொல்
காட்சிக்குரிய உருவம்; வெளித்தோற்றம் appearance