துற

வினை எல்லாக் காலமும் தமிழ் thura
  1. விட்டு நீங்குதல்; கைவிடுதல் to renounce, abandon
  2. பற்றொழித்து உலகை நீத்தல் to become an ascetic

வடிவங்கள்

துறந்த துறந்து துறப்பதே

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

விட்டு நீங்குதல்; கைவிடுதல் to renounce, abandon

விடு