பெயர் எல்லாக் காலமும் தமிழ் thinai
- குறிஞ்சி நிலத்தில் விளையும் சிறுதானியம் millet
- மிகச் சிறியது என்பதற்கான உவமை a tiny measure தினையளவு
தினைப்புனம் காத்தல் குறிஞ்சித் தலைவிக்குரிய தொழில்.
வடிவங்கள்
தினைப்புனம் தினையின் தினையை
ஒரு பொருள், பல சொல்
குறிஞ்சி நிலத்தில் விளையும் சிறுதானியம் millet